{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7whyp4tz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7whyp4tz/", "kind": "word", "headword": "அக்ஃபா வண்ணம்", "romanization": "akḵpā vaṇṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:20.159672+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒருவகை வண்ண ஒளிப்படக் கலை வகை. இதில் மூன்று ஒளியுணர் சுருள்கள், ஒரே செல்லுலாய்டு ஆதாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இந்தச் சுருள்கள், நீல ஒளியுணர்வு, பச்சை ஒளியுணர்வு, சிவப்பு ஒளியுணர்வு கொண்டவை. ஒளிப்பட உருவிளக்கப் பொருளுடன் இணைந்து சுருளில் பொருத்தமான வண்ண உருக்காட்சியை உண்டாக்கக் கூடிய பொருள்கள் இச்சுருள்களில் அடங்கியுள்ளன", "needs_definition": false, "gloss_en": "agfacolour", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 24"}]}}