{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7ujwp3xp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7ujwp3xp/", "kind": "word", "headword": "கல்லாமை", "romanization": "kallāmai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:53:27.483789+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கல்வி கல்லாதிருத்தல் , கற்றுக் கொள்ளாமை , படியாதிருத்தல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கல்லாமை"}, {"n": 2, "definition_ta": "இது, தமிழர் வாழ்வியல் பொதுமறையான திருக்குறளில் வரும் 41-வது அதிகாரம். பெயர் கல்லாமை. மனிதனுக்குள் குற்றம், குறை, இழிநிலைகள் ஆகியன அவன் வாழ்க்கையில் புகுந்தால், அது ஆமை புகுந்த வீடு போல கெட்டுக் குட்டிச் சுவராகி விடுமே என்பதற்காக திருவள்ளுவர் பெருமான் 'கல்வி கற்காமை'யால் வரும் கேடு பாடுகளை இந்தப் பகுதியில் விளக்கியுள்ளார்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 106"}]}}