{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7th8tfww", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7th8tfww/", "kind": "word", "headword": "தாங்குமூட்டு", "romanization": "tāṅkumūṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:30.235502+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பண்டைக் காலக் கிரேக்கக் கட்டிடக்கலையில் தூண் தலைப்பின் இருபுறச்சுருள் அணி அமைப்பின் திருகுசுருள் வடிவ முகட்டின் பக்கக் கிளைப் பகுதி. ஒரு கவானின் மையத்தில் உத்தரத்திலிருந்து மறு உத்தரம் வரை ஒடும் குறுக்குச் சட்டம். ஒர் அலைவாய்க் குறட்டின் மீதுள்ள ஒரு தாங்கிணைவுப் பாலத்தின் அண்டைக் கொடுத்துத் தாங்கும் இடம். ஒரு தூலத்தின் தாங்கணைவை நீட்டிப்பதற்கு ஒரு கம்பத்திலுள்ள முகடு அல்லது மேல் விளிம்பு \"அச்சு வார்ப்புக் கட்டை\" என அழைக்கப்படும் பட அச்சுக்கட்டை. இதில் வார்ப்புருவத் தாய்ப்படிவம் அழுத்தும் பொறி வைக்கப் பட்டிருக்கும். இது தலைப்புடன் இருமுனைகளிலும் மரையாணிகளால் இணைக்கப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "bolster", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 107"}]}}