{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7sf4bufc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7sf4bufc/", "kind": "word", "headword": "பதிவுப் புத்தகம்", "romanization": "pativup puttakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:53.334235+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி தொழிலுக்குக் கடன் வாங்கப்பட்ட கடல்துறை குழூஉக் குறி. வேலையில் இருக்கும் கணினி பணியாளர்களைப் பற்றியும் அவர்கள் செய்து முடித்த பணிகளைப் பற்றியும் பதிவேடு வைத்துக் கொள்ள இது உதவுகிறது. வன்பொருள் பராமரிப்பு நேர ஒதுக்கீடுகள் மற்றும் பழுதானவைகளைப் பற்றிய பதிவேடு வைத்திருக்கவும் இது உதவு கிறது", "needs_definition": false, "gloss_en": "log book", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 865"}]}}