{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7kwzfhfr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7kwzfhfr/", "kind": "word", "headword": "மின்னியல்", "romanization": "miṉṉiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:46.820621+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் நிறு வனத்தில் கணினி சிறப்புக் குழு கணினி விவரணம் மற்றும் செயல்பாடு மற்றும் தகவல் செயலாக்க தொழில் நுணுக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் முன்னோடித் தொழில் வல்லுநர்கள் சங்கம். மூன்று பரி மாற்றங்களையும் மூன்று இதழ்களையும் வெளியிடுகிறது. உலகின் பல பகுதிகளிலும் உள்ள அதன் 62, 000 உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பையும் நவீனத் தகவல் பரிமாற்றத்தையும் ஊக்குவிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "Institute of Electrica and Electronics Engineers Computers Society (IEEECS)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மின்னணுவியல் பொறியாளர்கள் கணினிகள் கழகம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 760"}]}}