{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7kcwgb7n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7kcwgb7n/", "kind": "word", "headword": "பதிவு கருவி", "romanization": "pativu karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:36.231691+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னியல் சைகைகளை அல்லது ஒரு கருவியின் அல்லது சாதனத்தின் மாறிவரும் இயற்பியல் அல்லது மின்னியல் நிலைமைகளைப் பதிவு செய்வதற்கான ஒரு கருவி. எடுத்துக்காட்டாக, ஒரு நாடா ஒலிப்பதிவு கருவியானது ஒலி பெருக்கி வழியாக நுழையும் ஒலியை மின்னியல் சைகைகளாக மாற்றி, ஒரு காந்த நாடாவில் பதிவு செய்து வைக்கிறது", "needs_definition": false, "gloss_en": "recorder", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 523"}]}}