{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7ka5yg38", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7ka5yg38/", "kind": "word", "headword": "சிறுநீர் வடிகுழாய்", "romanization": "ciṟunīr vaṭikuḻāy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:07.945200+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிறுநீர்க் குழாயைத் தவிர்த்து, அடி வயிற்று மேற் பரப்புக்குச் சிறுநீரை வெளியேற்றுவதற்காகச் சிறுநீரகத்தில் ஒரு சிறிய குழாயைச் செலுத்துதல், அறுவை மருத்துவத்துக்குப் பிறகு சிறுநீர்க் குழாய் குணமடைவதற்காக இது கையாளப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "nephrostomy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நீரகத் துளையீடு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 727"}]}}