{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7jfbqzfj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7jfbqzfj/", "kind": "word", "headword": "கொலை மறுத்தல்", "romanization": "kolai maṟuttal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:58.152469+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சீவகாருண்யத்தை மேற்கொண்டு நற்கதி பெற விரும்பின், கொலை செய்தல் கூடாது என்பதை விளக்கமுற அறிவிக்கும் நூல் இதுவேயாகும். ஆசிரியர் சாந்தலிங்க சுவாமிகள். இந்நூலுக்குத் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் உரை எழுதியுள்ளார். காலம் கி. பி. 18- ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 486"}]}}