{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7gtbu97m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7gtbu97m/", "kind": "word", "headword": "அயக", "romanization": "ayaka", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:25.456695+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரு இணைதிறனுடைய இரும்பு அடங்கிய ஒரு கூட்டுப்பொருள். அயக ஃபியூ மெரேட், அயக குளுக்கோனேட், அயக சிசினேட், அயக சல்ஃபேட் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டு. இரும்புச் சத்துக் குறைபாடுள்ள இரத்த சோகைகளைக் குணப்படுத்தப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "ferrous", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["அயம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 459"}]}}