{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7fq6qfcy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7fq6qfcy/", "kind": "word", "headword": "கட்டை", "romanization": "kaṭṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:11.979960+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறிப்பாக மரங்களில் காணப்படும் கடின நரம்பமைப்பு. இரண்டாம் மரவியத்திலிருந்து சைலம், உண்டாவது. இரண்டாம் நிலை வளர்ச்சியுள்ள தாவரங்களில் மட்டுமே காணப்படும். எ-டு இருவிதையிலைத் தாவரங்கள். இதன் வகைகளாவன. 1. சாற்றுக் கட்டை சேப் உட்): இதில் மட்டுமே நீரும் ஊட்டப் பொருள்களும், கடத்தப்பெறும். இது இளங்கட்டை 2. வயிரக் கட்டை (ஹார்ட் உட்): பல பருவ வளர்ச்சியால் உண்டாவது. வேலை ஒன்றும் இல்லாதது. வாணிபச் சிறப்புடையது. மற்றும் வன்கட்டை, மென்கட்டை எனவும் இரு வகைப்படும்", "needs_definition": false, "gloss_en": "wood", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 470"}]}}