{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7fbzyd5x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7fbzyd5x/", "kind": "word", "headword": "போஸ்", "romanization": "pōs", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:13.616145+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விற்பனை முனையம் எனப் பொருள்படும் Point Of Sale என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கடையில் பொருள் களுக்கான விலையைச் செலுத்தும் இடம். பெரும்பாலும் இந்த முனையங்களில் விற்பனைக்கான விலைச்சீட்டுத் தயாரிப்புப் பணிகள் முழுக்கவும் கணினி மயமாக்கப்பட்டிருக்கும். பொருளின்மீது ஒட்டப் பட்டுள்ள விலைச்சீட்டு அல்லது பட்டைக்கோடு, வருடி மூலம் படிக்கப்பட்டு விலைச் சிட்டை தயாரிக்கப்படும். மின்னணு பணப்பதிவேடுகள் இருக்கும். விற்பனை தொடர்பான அனைத்துத் தரவுகளும் சிறப்புச் சாதனங்கள் மூலம் பதியப்படும். இதுபோன்ற முனையங்கள் மிகப்பெரிய தானியங்கு பல்பொருள் அங்காடிகளில் செயல்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "POS", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1137"}]}}