{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7f8ne4vj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7f8ne4vj/", "kind": "word", "headword": "உக்கிரத் தொண்டைத் தாபம்", "romanization": "ukkirat toṇṭait tāpam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:38:38.431185+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உண்ணாக்குக்குக் கீழும் குரல்வளைக்கு மேலுள்ள தொண்டைக்கு ஏற்படும் அழற்சி (சீதளம், குளிர்ந்த காற்று படுதல், கயம், கிரந்தி, துத்திரோகம் போன்ற காரணங்களால் வலி, புண், கொப்பளம் போன்றவை ஏற்படும்)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உக்கிரத் தொண்டைத் தாபம்"}]}}