{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7ejxge3z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7ejxge3z/", "kind": "word", "headword": "உம்மைச் செயல்", "romanization": "ummaic ceyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:44.486203+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரண்டு வாக்கியங்கள், உண்மை மதிப்புகள் போன்றவற்றை இணைக்கும் இணைப்பு. இவற்றில் வெளியீடு 'உண்மை’ என்று வர வேண்டுமென்றால் இரண்டும் உண்மையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வெளியிடு பொய் ஆகிவிடும்", "needs_definition": false, "gloss_en": "AND operation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 73"}]}}