{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7bjsw27g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7bjsw27g/", "kind": "word", "headword": "நடை தாள்", "romanization": "naṭai tāḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:36.514667+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு சொற்பகுதி கோப்பின் முழுமையும் அல்லது பகுதியில் பயன் படுத்தக்கூடிய பத்தி அல்லது எழுத்துத் தன்மைகளை அனு மதிக்கும் மென்பொருளின் பகுதி. சில சொல் செயலிகள்-சான்றாக : மைக்ரோசாஃப்ட் வேர்டு, வேர்டுபர்ஃபக்ட், மற்றும் பேஜ்மேக்கர் வென்ச்சுரா போன்ற டி. டீ. பி தொகுப்பு போன்றவற்றில் நடைதாள்கள் காணப்படுகின்றன. நடைதாள் என்பதில் பத்தியின் தன்மைகளின் அகலம், சாய்வெழுத்துகள், அடிக்கோடு பெரிய, சிறிய எழுத்து உள்தள்ளல்கள் போன்றவை அடங்கியுச்சியான, உடனடியான மாற்றங்கள்ளன. நடைதாளைப் பயன்படுத்துவதன் மூலம் வடிவத்தின் தொடர்ளைச் செய்யமுடியும். வெளி யீட்டில் சீரமைப்பைத் தருவதால் மென்பொருள் நிறுவனங்களிடமும், பெரு நிறுவன பயனீட்டாளர்களிடமும் அவை பிரபலமாக உள்ளன.", "needs_definition": false, "gloss_en": "style sheet", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1394"}]}}