{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7b9xme24", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7b9xme24/", "kind": "word", "headword": "தொகுதி அளவு", "romanization": "tokuti aḷavu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:53.884311+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கோப்புப் பரிமாற்றத்தில் அல் லது இணக்கி வழியிலான தரவுப் பரிமாற்றத்தின்போது கணினிக்குள் ஒரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இட மாற்றம் நடக்கும்போது கையாள வேண்டிய தரவுத் தொகுதியின் அளவு முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. தரவுப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து வன்பொருள் சாதனங்களையும் திறன் மிக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த அளவு தீர்மானிக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "block size", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 167"}]}}