{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "78amgjty", "url": "https://nigandu.oliyonresearch.com/e/78amgjty/", "kind": "word", "headword": "செயற்படா நிலை", "romanization": "ceyaṟpaṭā nilai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:25.898564+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வழக்கமாகப் பிணைந்திருக்கும் பல்லிணைச் சக்கரங்களின் பற்கள் பிணையாமலிருக்கும் போது அல்லது எந்திரத்தின் இயக்கியின் தொடர்பு நீக்கப்படும்போது, அவை செயற்படா நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "out of gear", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 464"}]}}