{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "76e3he7s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/76e3he7s/", "kind": "word", "headword": "திரிகடுகம்", "romanization": "tirikaṭukam", "pos": "", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:59.318138+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "palporul-unavup-porutkal", "name_ta": "உணவுப் பொருட்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "*(தமி) திரிகடுகம் (பெ )", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "திரிகடுகம்"}, {"n": 2, "definition_ta": "பதினெண் கீழ்க்கணக்கு நூற்களுள் ஒன்று. சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று கூட்டு மருந்துகளின் சேர்க்கையால் உடற்பிணி போவது போன்று அறியாமையாகிய நோய் நீங்க ஒவ்வொரு பாடலிலும் உள்ள மும்மூன்று நீதிகள் துணைபுரியும். அதனால் தான் இது திரிகடுகம் எனப்படுகிறது. இந்நூலைப் பாடியவர் கல்லாதனார் என்பவர். காலம் கடைச்சங்க காலம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 505"}]}}