{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "76besbz6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/76besbz6/", "kind": "word", "headword": "தனிக் கன்ம அடுக்கு ஒருங்கிணைந்த", "romanization": "taṉik kaṉma aṭukku oruṅkiṇainta", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:01.966822+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தனியொரு கன்ம அடுக்கு தொடர்பானது. இதன் அடிப்படையில் ஒர் ஒருங்கிணைந்த மின்சுற்று வழி உருவாக்கப்படுகிறது. தனியொரு கன்ம அடுக்குச் செயல் முறையில் பல்வேறு தனித்தனி தகவுச் செயல்முறைகளை இணைப்புத் தொகுப்பி மூலம் ஒருங்கிணைக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "monolithic", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 955"}]}}