{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "74swpeep", "url": "https://nigandu.oliyonresearch.com/e/74swpeep/", "kind": "word", "headword": "லினக்ஸ்", "romanization": "liṉaks", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:52.799897+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "80386 மற்றும் மேம்பட்ட நுண்செயலிகளைக் கொண்ட பீசிக்களுக்காக உரு வாக்கப்பட்ட, யூனிக்ஸ் சிஸ்டம் IV வெளியீடு 3. 0. ஐ அடிப்படையாகக் கொண்ட முறைமைக் கருவகம் (system kerne!). ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லினஸ்டோர் வால்டு என்பவர் உருவாக்கினார். உலகிலுள்ள எண்ணற்ற ஆர்வலர்களும் லினக்ஸ் உருவாக்கத்தில் பங்கு கொண்டுள்ளனர். இணையம் வழியாக மூல வரைவுடன் இலவசமாக வினி யோகிக்கப்படுகிறது. இலவசம் மட்டுமின்றி மூல வரைவினைப் பெற்று எவர் வேண்டுமானா லும் மாற்றங்கள் செய்து மேம்படுத்தலாம். சில நிறுவனங்கள் பின்னுதவிக்கு மட்டும் கட்டணம் என லினக்ஸை வினியோகிக்கின்றன. கட்டறு மென்பொருள் அமைப்பு (Free Software Foundation) லினக்ஸில் செயல்படக்கூடிய ஏராளமான ஜிஎன்யூ பயன்கூறு களை உருவாக்கியுள்ளது. லினக்ஸ் கெர்னலை வெளியிட்டுள்ளது.", "needs_definition": false, "gloss_en": "linux", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 856"}]}}