{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6zya4f5j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6zya4f5j/", "kind": "word", "headword": "பெரும்பிரிவு", "romanization": "perumpirivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:57.208544+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விலங்குலகம் வகைப்படுத்தப்பட்டிருக்கும் பெருந்தொகுதிகளில் ஒன்று. துணை விலங்குலகங்களான முதல் தோன்றிகளும் (புரோட்டோசோவா) துணைத் தோன்றிகளும் (பாரசோவா) தத்தமக்கென்று முறையே ஒரு பெரும் பிரிவைக் கொண்டவை. அவை முதல் தோன்றிகளும் துளையுடலிகளும் (பொரிபெரா) ஆகும். இவ்விரண்டு உள்ளுலகங்களைத் தவிர மூன்றாம் உள் உலகமும் உண்டு. அது பின் தோன்றிகள் (மெட்டசோவா) பிரிவைச் சார்ந்தது. எஞ்சியுள்ள 11 பெரும் பிரிவுகளும் இதில் அடங்கும். பெரும் பிரிவுகள் உட்பெரும் பிரிவுகளைக் கொண்டது. முதுகுத்தண்டு உடையன (கார்டேட்டா), மண்டை ஓட்டின. மண்டை ஓடு இல்லாதன என்னும் இரு உட்பெரும் பிரிவுகளைக் கொண்டவை", "needs_definition": false, "gloss_en": "phylum", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 332"}]}}