{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6xmqsvk8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6xmqsvk8/", "kind": "word", "headword": "டி.பீ.எம்எஸ்", "romanization": "ṭi.pī.emes", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:58.931109+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திரைக்காட்சி மின்சார மேலாண்மை சமிக்கை முறை என்று பொருள்படும் Display Power Management Signalling என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.கணினி செயல்படாத போது காட்சித்திரை ஒய்வு அல்லது இடைநிறுத்த நிலையில் இருக்கும்.அப்போது மிகக்குறைந்த மின் சாரத்தையே எடுத்துக்கொள்ளும்.வேஸா(VESA) நிறுவனத்தின் தர வரையறையாகும் இது", "needs_definition": false, "gloss_en": "DPMS", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 158"}]}}