{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6wn6mbmr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6wn6mbmr/", "kind": "word", "headword": "அலைவரிசைத் துள்ளல்", "romanization": "alaivaricait tuḷḷal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:35.521461+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு முனைக்கும் இன்னொரு முனைக்கும் இடையேயான தரவுப் பரிமாற்றத்தில் ஒரு குறிப்பிட்ட அலைக்கற்றைக்குள் வெவ்வேறு அலை வரிசைகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்துதல். இம்முறையினால் அத்துமீறிய குறுக்கீடுகளைத் தவிர்க்க முடியும். ஒற்றை அலைவரிசையை செயலற்றதாக்குவது போல் இதனைச் செய்ய முடியாது", "needs_definition": false, "gloss_en": "frequency hopping", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 629"}]}}