{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6uapazug", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6uapazug/", "kind": "word", "headword": "கட்டறு மென்பொருள் அமைப்பு", "romanization": "kaṭṭaṟu meṉporuḷ amaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:35.407570+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மென்பொருளைப் பயன்படுத்த, நகலெடுக்க, திருத்த, வியாபார நோக்கின்றி மறுவினியோகம் செய்ய பொதுமக்களுக்கு கட்டற்ற உரிமை இருக்க வேண் டும் என்ற நோக்கத்தை முன்னிறுத்தி திரு. ரிச்சர்டு ஸ்டால் மேன் என்பவர் உருவாக்கிய அமைப்பு. யூனிக்ஸை ஒத்த ஜிஎன்யூ மென்பொருளின் பரா மரிப்பை இந்த அமைப்பே கவனித்துக் கொள்கிறது. ஜிஎன்யூ மென்பொருளை இலவசமாக வழங்கலாம். மாற்றி அமைக்கலாம். விலைக்கு விற்பது கூடாது.", "needs_definition": false, "gloss_en": "Free Software Foundation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 628"}]}}