{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6su4c3yh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6su4c3yh/", "kind": "word", "headword": "காஸிப்", "romanization": "kāsip", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:37.938169+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அரசு திறந்தநிலை முறைமைகளின் பிணைப்புகளுக்கான குறிப்புரை என்று பொருள்படும் Government Open Systems interconnection Profile என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் (GOS1P). அமெரிக்க அரசு 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் ஓர் ஆணை பிறப்பித்தது. அரசுக்காக வாங்கப்படும் புதிய கணினிப் பிணையங்கள் ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ தரக்கட்டுப்பாடுள்ளவையாய் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட ஆணையையே காஸிப் குறிக்கிறது. ஆனால் இவ்வழி காட்டுநெறி, முழுமையாகப் பின்பற்றப்படவில்லை. எனவே போசிட் (POSIT) என்னும் புதிய நெறியை உருவாக்கியது", "needs_definition": false, "gloss_en": "GoSIP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 656"}]}}