{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6su2zaqn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6su2zaqn/", "kind": "word", "headword": "கார்பன்", "romanization": "kārpaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:55.080379+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உலோகத் தொடர்பற்ற தனிமம். உயிர்ப் பொருள்கள் அனைத்திலும் இது உள்ளது. கார்பன்டை யாக்சைடு என்னும் வாயுவாக உள்ளன. பல் உள்ளெரிதலிலும், வளர்ச்சிதை மாற்றத்திலும் இது ஒரு கழிவுப் பொருள். மூச்சு விடும்போது கார்பன்டையாக்சைடு வெளி ஏறுகிறது கார்பன்மானாக்சைடு ஒரு நச்சு வாயு.", "needs_definition": false, "gloss_en": "carbon", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கரியம்", "கரி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 250"}]}}