{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6s3r6cpw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6s3r6cpw/", "kind": "word", "headword": "இரட்டை அடர்த்தி", "romanization": "iraṭṭai aṭartti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:17.487915+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வழக்கமான வட்டு அல்லது நாடாவின் சேமிப்புத் திறனைப்போல் இரண்டு மடங்கு திறன் உடையதாக இருருத்தல். தனி அடர்த்தி வட்டு அல்லது நாடாவில் உள்ளது போன்ற இரண்டு மடங்கு சேமிக்கும் திறன்.", "needs_definition": false, "gloss_en": "double density", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 479"}, {"n": 2, "definition_ta": "1. அடர்த்தி யாக தரவுகளைப் பதிவு செய்ய உதவும் காட்சி வட்டின் நாடாக்களைக் குறிப்பிடுகிறது. 2. இரு புறமும், பதியக்கூடிய திறனுள்ள வட்டுத் (ஃபிளாப்பி) தட்டு", "needs_definition": false, "gloss_en": "dual density", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 491"}]}}