{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6qkssxvz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6qkssxvz/", "kind": "word", "headword": "கால கணிப்பு நுணுக்கங்கள்", "romanization": "kāla kaṇippu nuṇukkaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:29.290774+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொல்லுயிர்ப் படிவங்கள், தொல்பொருள் படிவங்கள், பாறைகள் ஆகியவற்றின் வயதை உறுதி செய்யும் முறைகள். இவை இருவகைப்படும் 1.சார்புக் காலமறி நுணுக்கம் (ரிலேட்டிவ் டேட்டிங்) மற்ற மாதிரிகளோடு ஒப்பிட்டு ஒரு மாதிரியின் வயதை உறுதி செய்வது. 2.சார்பிலாக் காலமறி நுணுக்கம் (அப்சல்யூட் டேட்டிங்) நம்புமையுள்ள கால அளவைக் கொண்டு வயதை உறுதி செய்தல். பா.carbon dating, radioactive dating", "needs_definition": false, "gloss_en": "dating techniques", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 115"}]}}