{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6mus54vh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6mus54vh/", "kind": "word", "headword": "தகவல் முறைமை", "romanization": "takaval muṟaimai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:45.439376+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஊழியர், நடைமுறைகள் மற்றும் கருவிகள் சேகரிப்பு, தகவல்களைச் சேகரிக்க, பதிவு செய்ய, வகைப்படுத்த, சேமிக்க, மீண்டும் பெற, வெளிக்காட்ட வடிவமைக்கப்பட்டது, இயக்கப்படுகிறது மற்றும் பராமரிக்கப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Information system", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தகவல் அமைப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 747"}]}}