{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6kbesasy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6kbesasy/", "kind": "word", "headword": "எதிர் ஏற்றப் பொருள்", "romanization": "etir ēṟṟap poruḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:17.736430+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "புவிக்கு அப்பாலுள்ள கற்பனைப் பொருள். புவியிலுள்ள பொருள் போன்றே துகள்களைக் கொண்டது. ஆனால் துகள்கள் எதிர்மின்னேற்றங்களைக் கொண்டவை. அல்லணுவாகி (நியூட்ரான்) இருத்தல், காந்த முனைத்திறன் கொண்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "antimater", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 31"}]}}