{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6j8u2br2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6j8u2br2/", "kind": "word", "headword": "சொல் செய்முறைப்படுத்துதல்", "romanization": "col ceymuṟaippaṭuttutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:54.079110+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மின்னணு விசைப்பலகை, கணினி, அச்சுப்பொறி ஆகியவற்றைப் பயன்படுத்தி, மின்னணுமுறையில் வாசகங்களைச் சேமிப்பதற்கும், எழுதுவதற்கும், கையாள்வதற்குமான உத்தி. வாசகம் பொதுவாக நெகிழ் வட்டு போன்ற ஒரு காந்தச் சாதனத்தில் பதிவு செய்யப்படுகிறது. இறுதி வெளிப்பாடு காகிதத்தில் பதிவாகிறது", "needs_definition": false, "gloss_en": "word processing : WP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சொல் தொகுப்பு நிரல் தொடர்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1577"}]}}