{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6fvjhp6r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6fvjhp6r/", "kind": "word", "headword": "ஒளிக்காட்சி இலக்க மாக்கி", "romanization": "oḷikkāṭci ilakka mākki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:22.352236+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஓர் ஒளிப்பேழை ஒளிப்பதிவுக் கருவியிலிருந்து வரும் சைகை யினை இலக்க வடிவமாக மாற்றி, கணினிச் சேமிப்பகத்தில் சேமித்து வைக்கிற உட்பாட்டுச் சாதனம். இந்தச் சைகையினை கணினி மூலம் பகுப்பாய்வு செய்யலாம்; மாற்றமைவு செய்யலாம்", "needs_definition": false, "gloss_en": "video digitizer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 714"}]}}