{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6enn4rc3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6enn4rc3/", "kind": "word", "headword": "உடல் பருமன்", "romanization": "uṭal parumaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:12.231668+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அளவுக்கு மீறிய கொழுப்புக் காரணமாக உடல் மட்டுமீறித் தடிமனாக இருத்தல். உடலின் எரியாற்றல் தேவைகளுக்கு அதிகமாக உணவு உண்பதால் இது உண்டாகிறது. உடலின் எடை/உயுர வீதத்தின் அடிப்படையில் பருமன் அளவை அளவிடலாம்", "needs_definition": false, "gloss_en": "obesity", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கொழுமை", "பரு உடலமை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 755"}]}}