{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6d9vpn9k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6d9vpn9k/", "kind": "word", "headword": "அடுக்குச் சுட்டு", "romanization": "aṭukkuc cuṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:34.526554+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அடுக்கில் உள்ள இருப்பிடங்களைக் காட்டப்பயன்படும் சுட்டு. அடுக்கிலிருந்து ஒவ்வொரு புதிய தரவு வெளியே எடுக்கப்படும்போது அல்லது உள்ளே அனுப்பப் படும்போது ஒவ்வொரு எண் கூடிக்கொண்டே போகும்.", "needs_definition": false, "gloss_en": "stack pointer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அடுக்குக் காட்டி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1371"}]}}