{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6cf8pvkj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6cf8pvkj/", "kind": "word", "headword": "நடப்புக் கோப்பகம்", "romanization": "naṭappuk kōppakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:12.028250+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி அமைப்பு நடப்பில் பயன்படுத்திவரும் வட்டு தரவுப் பட்டியல் வேறாகச் சொல்லவில்லை யென்றால், வட்டு கோப்பிற்கு வரும் நிரல்கள் நடப்புக் கோப்பகத்தையே குறிப்பிடும்.", "needs_definition": false, "gloss_en": "current directory", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 362"}]}}