{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "69v6vu5m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/69v6vu5m/", "kind": "word", "headword": "மறுக்கப்படும் மதங்கள்", "romanization": "maṟukkappaṭum mataṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:36.629326+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அகரவரிசையில் பின்வருமாறு. 1. அநேக அந்தவாதி 2. அநேக ஈசுரவாதி 3. அந்தக்கரண ஆன்மவாதி 4. ஆவேசவாதி 5. இந்திரிய ஆன்மவாதி 6. இரணிய கருப்பவாதி 7. ஈசுவர அவிகாரவாதி 8. உலகாயத வாதி 9. உற்பத்திவாதி 10. ஏகான்மவாதி 11. ஐக்கியவாத சைவம் 12. கடவுளர் 13. கீரீடாபிரம வாதி 14. சமூக ஆன்மவாதி 15. சமணா 16. சாங்கியர் 17. சிவசங்கிராந்தவாத சைவர் 18. சீவாத்துவித சைவர் 19. சீவசமவாத சைவர் 20. சித்த ஆன்மவாதி 21. சுத்த சைவர் 22. சூனிய ஆன்மவாதி 23. சூக்குமதேக ஆன்மவாதி 24. தூலதேக ஆன்மவாதி 25. நையாயிகர் 26. பரிணாமவாதி 27. பாஞ்சராத்திரி 28. பாசுபதவாதி 29. பாடானவாதி 30. பாட்டாசாரியர் மதம் 31. பாதஞ்சலர் மதம் 32. பிராண ஆன்மவாதி 33. புத்தர் 34. பேதவாத சைவர் 35. பெளராணிகர் 36. மாயாவாதி 37. மாத்துவர் 38. மீமாஞ்சகர் 39. முதற்காரணவாதம் 40. யோகசாரன் 41. விஞ்ஞான ஆன்மவாதி 42. வைசேடிகர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 234"}]}}