{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "68s8mtcg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/68s8mtcg/", "kind": "word", "headword": "எஸ்ஹெச்ஏ", "romanization": "eshecē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:29.342478+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பாதுகாப்பான கூறுநிலைப் படிமுறைத் தருக்கம் எனப் பொருள்படும் Secure Hash Algorithm என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். செய்தி அல்லது தரவுக் கோப்பினை உருவகிக்க 160 துண்மி (பிட்) குறிமுறை யில் கணக்கிடும் நுட்பம். செய்திச் சுருக்கம் என்றும் கூறப் படும். அனுப்புபவரே எஸ்ஹெச்ஏ-யைப் பயன்படுத்துகிறார். செய்தியைப் பெறுபவர் இலக்கமுறை ஒப்பத்தைச் சரிபார்க்க இதனைப் பயன் படுத்து கிறார்.", "needs_definition": false, "gloss_en": "SHA", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1321"}]}}