{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "67nzs7jz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/67nzs7jz/", "kind": "word", "headword": "நியோபியம்", "romanization": "niyōpiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:51.692851+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அரிய சாம்பல்நிற உலோகம், டேண்ட்லைட்டுக் கனிமத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இதன் தொடக்க காலப்பெயர். கொலம்பியம். கறுக்கா எஃகில் சிறிதளவு அமைந்து. உயர்ந்த வெப்பநிலையில், அதன் அரிமானத் தடையைப் பாதுகாப்பது", "needs_definition": false, "gloss_en": "niobium", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 292"}]}}