{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "67hzq6fs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/67hzq6fs/", "kind": "word", "headword": "ஐஜிஆர்பீ", "romanization": "aijiārpī", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:44.146944+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உள்ளக நுழைவி திசைவிக்கும் (வழிப் படுத்தும்) நெறிமுறை எனப்பொருள்படும் Interior Gateway Routing Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சிஸ்கோ நிறுவனம் இதனை உருவாக்கியது. ஒன்றுக்கு மேற்பட்ட நுழைவிகளை திசைவித்தலில் (வழிப்படுத்தலில்) ஒர் இணக்கத்தை ஏற்படுத்த இந் நெறிமுறை உதவு கிறது. மிகப் பெரிய பிணையங்களில் நிலைத்த வழிப்படுத்தல், பிணையக் கட்டமைவுகளின் மாற்றங்களுக்கு ஏற்ப விரைவான தகவமைவு மற்றும் குறைந்த செலவு இவையே ஐஜிஆர்பீ-யின் குறிக்கோள்கள்.", "needs_definition": false, "gloss_en": "IGRP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 729"}]}}