{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "67gq43uu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/67gq43uu/", "kind": "word", "headword": "தண்டீசர்", "romanization": "taṇṭīcar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:20.275353+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சண்டேசுவர நாயனார். பாதகம் பழி என்று பாராமல் தன் தந்தையாகிய வேதியனைத் திருமஞ்சனக் குடத்தை ஏற்றியதற்காக அவர் பாதங்களைத் துண்டித்தவர். இவ்வல்வினை மெல்வினை ஆயிற்று திகப.99) மேலும், சிவபூசைக்குரிய நெல்லைத் தம் சுற்றத்தார் உண்டதற்காகக் கோட்டிலி நாயனார் அவர்களைத் துணித்தார். தன்னிடம் வேலை செய்த பணியாள் சிவனடியாராக வந்த போது தன் மனைவியார் நீர்வார்க்கத் தாமதித்ததால், அவர் கைகளைக் கலிக்கம்ப நாயனார் வெட்டினார்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 150"}]}}