{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "67bd7rw2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/67bd7rw2/", "kind": "word", "headword": "இருதிசை அச்சுப்பொறி", "romanization": "iruticai accuppoṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:24.736860+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுவாக, அச்சுப்பொறிகளில் அச்சு முனை (print head) ஒரு திசையில் மட்டுமே அச்சிடும். இடப்புற மிருந்து வலப்புறம் அச்சிட்டுச் செல்லும். பிறகு அச்சுமுனை அச்சிடாமல் இடப்பக்கம் திரும்பி வரும். பிறகு முன் போல வலப்பக்கம் வரை அச் சிட்டுச் செல்லும். சில அச்சுப்பொறிகளில் இரு திசைகளிலும் அச்சிடும்படி அமைத்திருப்பர்", "needs_definition": false, "gloss_en": "duplex printer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 494"}]}}