{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6254tb9d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6254tb9d/", "kind": "word", "headword": "குதிரைத்திறன்", "romanization": "kutiraittiṟaṉ", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:02:41.168044+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விசைப்பொறி முதலிய இயந்திரங்களின் விசையை அளவிடப் பயன்படுத்தும் ஓர் அலகு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "குதிரைத்திறன்"}, {"n": 2, "definition_ta": "அலகுச் சொல். ஆற்றலின் அலகு. ஒரு வினாடிக்கு 550 அடி பவுண்டு விசை. இது 745.7 வாட்டுக்குச் சமம். ஜேம்ஸ் வாட்டு என்பார் இவ்வலகை அறிமுகப்படுத்தினார். மின் உந்திகளின் திறன் உரிய குதிரைத்திறனிலேயே கூறப்பெறுகிறது. 1 கு.தி. 2 கு.தி. என்று அதன் படிநிலை உயரும்", "needs_definition": false, "gloss_en": "horse power", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 205"}]}}