{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5ysjam65", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5ysjam65/", "kind": "word", "headword": "அடையாளச் சின்னம்", "romanization": "aṭaiyāḷac ciṉṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:45.962223+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஊடுகதிர் படங்களை எடுப்பவரின் உடலில் புகுந்துள்ள ஊடுகதிர் அளவைக் கணிக்க உதவும் அடையாளப்பட்டை. இப்பட்டையை ஊடுகதிர் படம் எடுப்பவர் தன் சட்டையில் பொருத்திக் கொள்வார் battle : ஒழுங்குத் தகடு; நீர்மத் தகடு : ஒளிகருவியின் முகப்பில் இருக்கும் சிறுபொறி. இது காற்றில் கலந்து வரும் மாசுக்களைப் பிரித்து விடுகிறது. சுத்தமான காற்றை மட்டும் உறிஞ்ச இது உதவுகிறது.", "needs_definition": false, "gloss_en": "badge", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["அடையாளப் பொறி", "அடையாளப் பட்டை", "ஊடுகதிர் அடையாளப் பட்டை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 177"}]}}