{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5yhbhf9n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5yhbhf9n/", "kind": "word", "headword": "பின்னலாற்றல்", "romanization": "piṉṉalāṟṟal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:45.370867+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அணியாற்றல். குறிப்பிட்ட படிகத்தின் ஒரு மோல் அளவை உண்டாக்க முடிவற்ற தொலைவி லிருந்து எதிர் மின்னேற்றமுள்ள அயனிகளை ஒருசேரக் கொண்டு வரும் பொழுது விடுவிக்கப்படும் ஆற்றல். ஒரு வளியிலுள்ள அயனிகளுக்குச் சார்பான நிலையில், ஒரு திண்மப் பொரு ளின் நிலைப்புத்திறனின் அளவே இவ்வாற்றல்", "needs_definition": false, "gloss_en": "lattice energy", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 239"}]}}