{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5xvsa5nb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5xvsa5nb/", "kind": "word", "headword": "தட்டை நுண்ணாய்வு க் கருவி", "romanization": "taṭṭai nuṇṇāyvu k karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:33.256968+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நுண்ணாய்வு செய்யப்பட தட்டை நுண்ணாய்வுக கருவி வேண்டிய பொருள் வைக்கப் படுவதற்கான ஒரு கண்ணாடி மேற்பரப் பினையுடைய நுண்ணாய்வுக் கருவி. நுண்ணாய்வின்போது மூலப்படி நகரா மலிருப்பதால், தகடு ஊட்ட நுண்ணாய்வுக் கருவிகளை விட தட்டை நுண்ணாய்வுக் கருவிகள் அதிகத் துல்லியமான பலன்களை உண்டாக்கு கின்றன. ஒரு நுண்ணாய்வுக் கருவியினால் ஒரு முழுப்பக்க வரைகலையை அல்லது ஒரு பக்க வாசகத்தை ஒர் இலக்கமுறைக் கோப்பாக மாற்ற முடியும்.", "needs_definition": false, "gloss_en": "flatted scanner", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 603"}]}}