{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5we4vk4q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5we4vk4q/", "kind": "word", "headword": "ஆக்சிகரணம்/உயிரக இணைவு", "romanization": "ākcikaraṇam/uyiraka iṇaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:17.457703+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆக்சிஜனோடு இணையும் அல்லது ஆக்சிஜனேற்றம் நடைபெறும் நிலை, ஒர் அணுவில் நேர்மின்னேற்றங்கள் அதிகரிப்பதை அல்லது இரு ஹைட்ரஜன் அணுக்கள் குறைவதை அல்லது ஆக்சிஜன் இணைவதை இது குறிக்கும். ஆக்சிகரணம் ஏற்படும்போது, ஒர் ஏற்பு மூலக்கூறு குறையும். இது வளர்சிதை மாற்றத்தின் ஒரு பகுதி. இதனால் எரியாற்றலில் வெளிப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "oxidation", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["உயிர் வளியேற்றம்", "உயிரியமாக்கல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 788"}]}}