{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5w9a9dg7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5w9a9dg7/", "kind": "word", "headword": "கிரேடெனிகோ நோய்", "romanization": "kirēṭeṉikō nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:32.600341+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காதின் மையப்பகுதியில் ஏற்படும் சீழ்க் கட்டு நோயில் ஆறாவது மண்டையோட்டு நரம்புவாதமும் ஒற்றைத் தலைவலியும் உண்டாதல். இத்தாலியக் காது மருத்துவர் ஜி. கிரேடெனிகோ பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Gradenigo's syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 502"}]}}