{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5vtbzpzw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5vtbzpzw/", "kind": "word", "headword": "கிறிஸ்டியன் மும்மை நோய்க்குறிகள்", "romanization": "kiṟisṭiyaṉ mummai nōykkuṟikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:01.013176+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திசு உயிரணு அழிவில் காணப்படும் மூன்று நோய்க்குறிகள். இதில் உயிரணுச்சிதைவு எலும்பு நைவுப்புண், இயல்புக்கு மீறிய கண்விழிப்பிதுக்கம், இனிப்பு இல்லா நீரிழிவு மூன்று நோய் குறிகள் உண்டாகின்றன. ஹென்றி கிறிஸ்டியன் என்ற அமெரிக்க மருத்து அறிஞரின் பெயரால் இது அழைக்கப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "christian's triad", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 296"}]}}