{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5tmtgsb5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5tmtgsb5/", "kind": "word", "headword": "ஃபாஸ்ட் கேட்", "romanization": "ḵpāsṭ kēṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:31.917757+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நன்கு வடிவமைக்கப்பட்ட பயனாளர் இடை முகப்பு தயாரிப்பில் புகழ்பெற்ற'எவலூஷன் கம்ப்யூட்டர்ஸ்'என்ற அமைவனம் தயாரிக்கும் முழு அம்சங்களையும் கொண்ட PC CAD செயல் முறை. இதற்கு ஒரு கணித இணைச் செய்முறைப்படுத்தி தேவை.", "needs_definition": false, "gloss_en": "fastCAD", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 570"}]}}