{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5skxrvf8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5skxrvf8/", "kind": "word", "headword": "உட்காதுத்துளை", "romanization": "uṭkātuttuḷai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:13.365405+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உட்காதிலுள்ள திருக்கு மறுக்கான துளை. அரை வட்ட வடிவமான மூன்று குழாய்கள், திரும்புதல், நிலையிலிருத்தல் உணர்வுகளைக் கொடுக்கின்றன. காதின் சுருள்வளையின் மையக் குழாய், ஒலி அலைகளை கேட்கும் நரம்புத் தூண்டுதல்களாக மாற்றும் உறுப்பினைக் கொண்டிருக்கிறது", "needs_definition": false, "gloss_en": "labyrinth", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 390"}]}}