{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5qqjwd5j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5qqjwd5j/", "kind": "word", "headword": "சதுரத் திருகு", "romanization": "caturat tiruku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:42.096782+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சதுர வடிவ அல்லது வேறு வடிவக் கொண்டையுடைய சமதளங்கொண்ட திருகு. இது நகர்த்திச் சரியமைவு செய்யக் கூடிய உறுப்புகளை உரிய நிலையில் நிறுத்தி இறுக்குவதற்குப் பயன்படுகிறது. இது பெரும்பாலும் வெப்பப் பதனாக்கம் மூலம் தயாரிக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "set screw", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 556"}]}}